8 thoughts on “🔴LIVE : பீகார் தேர்தல் முடிவுகள்.. NDA இரட்டை சதம் | Bihar Election2025 | Bihar Results”
காங்கிரஸ் கட்சியின் கேவலமான, மோசமான. தோல்வியை மறைத்துவிட்டு தேவையில்லாமல் நிதிஷ் நீடிப்பாரா என்ற நடக்காத கருத்தைப் பற்றிப் பேசி பாஜகவின் மாபெரும் வெற்றியைக் கண்டு கடுப்பான மணி தன்னுடைய வயிற்றெரிச்சலைத் தீர்த்துக்கொள்கிறார்.இந்திய அளவில் ராகுல் ஒரு டம்மி பீஸ், ஜோக்கர்.
காங்கிரஸ்- திமுக கூட்டணியே 2026ல் ஊழல் திமுக படுதோல்வி அடையச்செய்வது உறுதி. பீகாரில் நிதிஷ் ஒரு ஊழலற்ற,சிறந்த முதலமைச்சராக திகழ்ந்தார் எனவே மாபெரும் வெற்றி பெற்றார்.ஆனால் ஸ்டாலின் மாபெரும் ஊழல், குடும்ப ஆட்சி செய்யும் மக்கள் விரோத, திறமையற்ற முதல்வர். மணி நீ என்ன முட்டுக்கொடுத்தாலும் ஊழல் திமுக படுதோல்வி அடைவது உறுதி.
மணி அவர்களே காங்கிரஸின் படு தோல்வியை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும்.நீங்கள் ராகுல்-ஸ்டாலின் உறவை உறுதி செய்யும் நீங்கள் நிதிஷ்- மோடி உறவை ஏன் கூற மறுக்கிறீர்கள்.உன்னுடைய வயிற்றெரிச்சல் நிதிஷ் நீடிக்கமாட்டார் என்று நீ உளறுவது மூலம் வெளிப்படுகிறது. ஒரு போதும் பாஜக பதவிக்கு அலையும் கட்சி அல்ல.

என்னமோ ராகுலும் ஸ்டாலினும் தமிழக மக்களின் பேராதரவு பெற்றவர்கள் போல பொய் சொல்லி பில்டப் செய்ய வேண்டாம்.
காங்கிரஸ்- திமுக கூட்டணியே 2026ல் ஊழல் திமுக படுதோல்வி அடையச்செய்வது உறுதி. பீகாரில் நிதிஷ் ஒரு ஊழலற்ற,சிறந்த முதலமைச்சராக திகழ்ந்தார் எனவே மாபெரும் வெற்றி பெற்றார்.ஆனால் ஸ்டாலின் மாபெரும் ஊழல், குடும்ப ஆட்சி செய்யும் மக்கள் விரோத, திறமையற்ற முதல்வர். மணி நீ என்ன முட்டுக்கொடுத்தாலும் ஊழல் திமுக படுதோல்வி அடைவது உறுதி.
மணி அவர்களே காங்கிரஸின் படு தோல்வியை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும்.நீங்கள் ராகுல்-ஸ்டாலின் உறவை உறுதி செய்யும் நீங்கள் நிதிஷ்- மோடி உறவை ஏன் கூற மறுக்கிறீர்கள்.உன்னுடைய வயிற்றெரிச்சல் நிதிஷ் நீடிக்கமாட்டார் என்று நீ உளறுவது மூலம் வெளிப்படுகிறது. ஒரு போதும் பாஜக பதவிக்கு அலையும் கட்சி அல்ல.
Good
Deinsotta kadharu nalla kadharu. Peria pudingi nee unnayellam madhichu kekaraannpaaru avana sollanum
தேர்தல் வியூகி இன்னா ஆனார் ஊருக்கே ரூடட போடடு குடுத்தவர் தன் கட்சி பூஜியம் இனி தமிழ் நாட்டுக்கு தேர்தல் வியூகி எனறு வரக்கூடாது
Tamilnadu Eacharikkaiyaga irukka veandum